
உங்கள் மின்கழிவுகளைபசுமை பரிசுகளாக மாற்றுங்கள்உடனடி சேகரிப்பு, உடனடி சேவை
பழைய மொபைல்கள், லேப்டாப்புகள், பேட்டரிகள், மின்சாதனங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பேக்கிங் பொருட்கள் பயன்பாடற்று உங்கள் வீட்டில் இருக்கிறதா?
அவையெல்லாம் நாங்கள் உங்கள் வீட்டு வாசலிலேயே வந்து சேகரிக்கிறோம். நம் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள சூழல் சிங்கம் எப்போதும் தயாராக உள்ளது!
சேகரிப்பு திட்டமிடுங்கள்
மாற்றத்தின் முதல் விதையை தூவியதற்கு நன்றிகள்!
காகிதத்தில் ஒரு plan-ஆக இருந்த சூழல் சிங்கம் முயற்சியை, செயலுக்கு கொண்டு வர உறுதுணையாய் இருந்த புத்தொழில் களம், மற்றும் மாண்புமிகு MP கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகள். புத்தொழில் களம் எங்கள் முயற்சிக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையைத் தந்தது.
அவர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையால்தான் சூழல் சிங்கம் பயணம் ஆரம்பமானது. இன்று எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் அந்த நம்பிக்கைதான் வழிகாட்டி. எங்கள் மனதில் அந்த நம்பிக்கையை என்றும் சுமந்துகொண்டு முன் செல்லுவோம் .
எங்கள் முயற்சிக்கு பேராதரவு அளித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர்
மாண்புமிகு எம்.பி. கனிமொழி கருணாநிதி
அவர்களுக்கு எங்கள் உள்ளம் நிறைந்த நன்றிகள்
இந்த முயற்சிக்கு சக்தியாக நிற்கும் ஆதரவு அமைப்புகள்


In Association with

பசுமை ட்ராக்கர்
சூழல் சிங்கம் உருவாக்கும் மாற்றங்களை – மின்கழிவு சேகரிப்பு முதல் கார்பன் வரவினம் வரை – நேரடியாக கண்காணியுங்கள் .




அறிதல் → வகைப்படுத்துதல் → மேலாண்மை
மின்கழிவு

மின் சாதனங்களில் பழைய கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன், ரெப்ரிஜிரேட்டர் , வாஷிங் மெஷின், டிரையர், ஹோம் தியேட்டர், பேட்டரி பொம்மைகள், பழுடைந்த சார்ஜர்கள் மற்றும் வயர்கள் ஆகியவை மின் கழிவுகளாக கருதப்படுகின்றன.
பிளாஸ்டிக் கழிவு

பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், டப்பாக்கள், ஷாம்பு பாட்டில்கள், பிளாஸ்டிக் தகடுகள், குடிநீர் கேன்கள், ஸ்நாக்ஸ் மற்றும் சிப்ஸ் பேக்கேஜ்கள், ஹோட்டல் உணவுப் பொருட்களின் பிளாஸ்டிக் மூடிகள் ஆகியவை பிளாஸ்டிக் கழிவுகளில் அடங்கும்.
உலர் கழிவு

மக்காத தன்மை கொண்ட காகிதம், அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி, உலோகம் மற்றும் பழைய ஆடைகள் போன்றவை உலர் கழிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
நீங்கள் ஏன் சூழல் சிங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?


We Always Show Up
உங்கள் கழிவுகளை அகற்ற இனி காத்திருக்க வேண்டாம். சூழல் சிங்கம் மூலம் ஒரே கிளிக்கில் முன்பதிவு செய்து முறையாக அகற்றலாம்.

Turn Waste into Trees
நாங்கள் எங்களிடம் தரும் ஒவ்வொரு கழிவுக்கும் பதிலாக மரங்கள் நடுகிறோம்.

Know Where It Goes
உங்கள் கழிவுகள் எங்கே மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்று அறிந்துகொள்ளலாம்.

Homegrown Tamil Pride
சூழல் சிங்கம் - நம் தமிழ் மக்களுக்காக, தமிழகத்தை கழிவு மேலாண்மையில் முன்னெடுத்துச் செல்ல தமிழகத்தில் உருவாக்கப்பட்டது.
சுழல் சிங்கத்தின் இயக்கம் - செயல்முறை
சூழல் சிங்கம் மின்கழிவு சவாலில் இணையுங்கள்!
இளம் தலைமுறையினர் அனைவரும் சூழல் சிங்கமாக மாறி மின்கழிவு சவாலை எதிர்கொண்டு, பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க உற்சாகமாக பணியாற்றுகின்றனர்.
மேலும் அறிய

வீட்டிலிருந்தே முறையான மறுசுழற்சியைத் தேர்வு செய்யுங்கள்.
முறையான மறுசுழற்சி இயக்கத்தில் இணைய தயாரா? சரியான மறுசுழற்சி நம் அனைவரின் கடமை.
சேகரிப்பு நேரத்தைப் பதிவு செய்யுங்கள்.

Responsible recycling should be easy, visible, and part of everyday spaces.
Proudly starting right here in Tamilnadu!
PARI E-BINPARI Smart E-BinPARI EcoFold BinBorn in Tamil Nadu. Built for the Planet.






